⭐சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 🎥‘சூரரைப்போற்று’ படத்திற்கும், ⭐தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 🎥‘அசுரன்’ படத்திற்கும் 🎹ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்👍. தற்போது இவ்விரு படங்களின் அப்டேட்டை 🎹ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்😍. அதன்படி, ⭐சூர்யாவின் 🎥‘சூரரைப் போற்று’ பாடல் குறித்த அப்டேட் 📆ஒரு வாரத்தில் வெளியாகும் என்றும், ⭐தனுஷின் 🎥‘அசுரன்’ படத்தின் பாடல் பதிவு நடந்து வருவதாகவும், விரைவில் அனைத்து 🎶பாடல் 📲பதிவையும் முடித்து விடுவேன் என்றும் 🎹ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
Sunday, August 4, 2019
⭐சூர்யா, ⭐தனுஷ் படங்கள் குறித்த அப்டேட்'களை வெளியிட்ட 🎹ஜி.வி.பிரகாஷ்💻
⭐சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 🎥‘சூரரைப்போற்று’ படத்திற்கும், ⭐தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 🎥‘அசுரன்’ படத்திற்கும் 🎹ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்👍. தற்போது இவ்விரு படங்களின் அப்டேட்டை 🎹ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்😍. அதன்படி, ⭐சூர்யாவின் 🎥‘சூரரைப் போற்று’ பாடல் குறித்த அப்டேட் 📆ஒரு வாரத்தில் வெளியாகும் என்றும், ⭐தனுஷின் 🎥‘அசுரன்’ படத்தின் பாடல் பதிவு நடந்து வருவதாகவும், விரைவில் அனைத்து 🎶பாடல் 📲பதிவையும் முடித்து விடுவேன் என்றும் 🎹ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment