புதிய மாநில என்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் மக்கள் முதல்வர் என்று போற்றப்படும் முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாள் விழா மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது என் ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் செய்து அவரது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
மேலும் மணக்குள விநாயகர் ஆலயத்தில் தங்கத்தேர் இழுத்தும் அவரது பிறந்தநாளை கொண்டாடினர் இதனைத் தொடர்ந்து அரியாங்குப்பம் என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி ரங்கசாமி இல்லத்திற்குச் சென்று தனது ஆதரவாளர்களுடன் வாழ்த்து தெரிவித்து நோணாங்குப்பம் உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன்சென்று அங்கிருக்கும் மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கினார் இதில் அரியாங்குப்பம் என்ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment