Sunday, August 4, 2019

தெலுங்கு 🎥படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் ⭐விஷ்ணு விஷால்😍


தெலுங்கில் ⭐நானி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான🎊 திரைப்படம் 🎥‘ஜெர்சி’. இப்படம் 💸வசூல் மற்றும் விமர்சன🗣 ரீதியாக நல்ல வரவேற்பை👏 பெற்ற நிலையில், தற்போது இது தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய 🎬நெல்சன் வெங்கடேசன் 🎥‘ஜெர்சி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குகிறார்👌. இப்படத்தில் ⭐நானி கேரக்டரில் பிரபல நடிகர் ⭐விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே, இயக்குநர் 🎬சுசீந்திரன் இயக்கிய 🎥‘ஜீவா’ திரைப்படத்தில் 🏏கிரிக்கெட் வீரராக ⭐விஷ்ணு விஷால் நடித்துள்ளார்😯. மேலும், 🎉செலிப்ரிட்டி 🏏கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்துக் கொண்டது🙂 குறிப்பிடத்தக்கது. 📹கோகுல் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை ⭐ராணா 💸தயாரிக்கிறார். இப்படம் குறித்த 💻அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்👍 என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

No comments:

Post a Comment