Saturday, August 3, 2019

புதுச்சேரி உப்பளம் தொகுதி என் ஆர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.





புதுச்சேரி உப்பளம் தொகுதி என் ஆர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி பிறந்த நாளை முன்னிட்டு உப்பளம் தொகுதி என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் ஆட்டுப்பட்டி பாஸ்கர் தலைமையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி அண்ணாசிலை அருகே நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர்  ஜெயபால் முன்னாள் அரசு கொறடா நேரு என் ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் அழகு ஜவகர் ஆகியோர் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் புடவை பெட்சீட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் இதில் மாநில மற்றும் உப்பளம் தொகுதி என் ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என் ஆர் காங்கிரஸ் பிரமுகர் ஆட்டுப்பட்டி பாஸ்கர் தனது சொந்த செலவில் செய்து இருந்தார்

No comments:

Post a Comment