உத்தரபிரதேச
மாநிலம் உன்னால் பகுதியில் நடைபெற்ற வன்புணர்வு கொடூரம் மட்டும் வட மாநிலங்களில்
நடைபெறும் பெண்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக
மாதர் சங்கம் சார்பில் பாகூர் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் பாபு ஒருதலை நீ மலர்விழி தலைமை ஏற்றார் பின்னர்
அமைப்பின் பாகூர் தொகுதி செயலாளர் இளவரசி அமைப்பின் மாநிலத் தலைவர் சந்திரா மாநில
செயலாளர் சக்தியா சமம் அமைப்பின் பொருளாளர் சிவகாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து
முழக்கங்கள் எழுப்பப்பட்டன நிறைவாக சந்திரவதனி நன்றி கூறினார்

No comments:
Post a Comment